Menu
Your Cart

பெயல் நீத்த வானம்

பெயல் நீத்த வானம்
-5 % Available
பெயல் நீத்த வானம்
சுதர்ஷன் (ஆசிரியர்)
₹523
₹550
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உனக்கென ஒரு காதல் இருந்தும், சுற்றம் இருந்தும், ஓடியாட இந்த அவனியிருந்தும், பேச்சுத்துணை இருந்தும், பிற பந்தம் பல இருந்தும், அவ்வப்போது நீ விரும்பும் அந்தத் தனிமையின் அவதியினைத்தான் எழுதத் துடிக்கிறேன். இந்தப் பிரயத்தனங்கள் உனக்குப் புரியாமல் போகலாம். என்னை வெறுத்திருக்கலாம். இருந்தும், யாரும் அறியாத அந்தப் பெருவெளியில் அச்சங்கெட்டுச் சிதற விரும்பும் எந்தன் மொழிகளை அனுமதி.
Book Details
Book Title பெயல் நீத்த வானம் (Peyal neetha vanam)
Author சுதர்ஷன்
Publisher வெண்பா பதிப்பகம் (வெண்பா பதிப்பகம்)
Pages 320
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category கவிதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha